Know the word STIPULATION...

Word of the day is STIPULATION...
Pronunciation
/ˌstɪp.jəˈleɪ.ʃən/

Function
The word STIPULATION is a noun.

Meaning
It refers to a rule that must be followed or something that must be done என்று சொல்லலாம் அதாவது பின்பற்ற வேண்டிய அல்லது செய்ய வேண்டிய விதி அல்லது ஏதாவது ஒன்று என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! ஒரு விஷயத்தில் வயது சார்ந்து, தரம் சார்ந்து, எண்ணிக்கை சார்ந்து, படிப்பு சார்ந்து, தேவை சார்ந்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொழுது அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக ஒரு நிகழ்ச்சிக்கு குறிப்பிட்ட எண்ணிக்கையில் தான் மாணவர்கள் பங்கெடுக்க முடியும் என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே ஒரு போட்டி தேர்வில் குறிப்பிட்ட வயது உள்ளவர்கள் மட்டுமே பங்கெடுக்க முடியும் என்று வரும் பொழுது அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

அதைப்போலவே இரண்டு நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட திட்டத்தை குறித்து ஒப்பந்தமிடுகையில் அங்கே சில கட்டுப்பாடுகள் அல்லது நிபந்தனைகள் விதிக்கப்படும் அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக வயது சார்ந்து, தரம் சார்ந்து, எண்ணிக்கை சார்ந்து, படிப்பு சார்ந்து, தேவை சார்ந்து விதிகள் மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் பொழுது அந்த இடத்திலே இந்த STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் கட்டுப்பாடு அல்லது நிபந்தனை என்ற அர்த்தத்தில் இந்த  STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The only stipulation is that the candidate must be a postgraduate.
விண்ணப்பிப்பவர் முதுகலை பட்டதாரியாக இருக்க வேண்டும் என்பதுதான் ஒரே ஒரு நிபந்தனை.

As the stipulations were too hard to put them into practice, they did not want to make a deal.
நிபந்தனைகளை நடைமுறைக்குக் கொண்டுவருவது மிகவும் கடினமாக இருந்ததால், அவர்கள் ஒப்பந்தம் செய்ய விரும்பவில்லை. 

Practice it
எனவே நண்பர்களே! தமிழில் கட்டுப்பாடு அல்லது நிபந்தனை என்ற அர்த்தத்தில் இந்த  STIPULATION என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...