Know the word LONGEVITY...
Word of the day is LONGEVITY...
/lɑːnˈdʒev.ə.t̬i/
Function
The word LONGEVITY is a noun.
Meaning
It means long life என்று சொல்லலாம் அதாவது நீண்ட ஆயுள் என்று அர்த்தம்.
அதாவது நண்பர்களே! ஒரு உயிரினம் நீடித்து வாழக்கூடியதாக இருக்கும் பொழுது அல்லது ஒரு பொருள் நீடித்து உழைக்கக் கூடியதாக அல்லது நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஒரு மனிதன் நீண்ட ஆயுள் கொண்டவனாக, நூறு வருடங்களுக்கு மேலாக வாழும் பொழுது அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துலாம்.
பொதுவாகவே ஆமை மற்றும் திமிங்கலம் போன்ற உயிரினங்கள் அதிக LONGEVITY யை கொண்டதாக இருக்கிறது.
அதைப்போலவே ஒரு பொருள் நீடித்து உழைக்க கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துலாம். எடுத்துக்காட்டாக ஆப்பிள் மொபைல் ஃபோனானது மற்ற மொபைல் ஃபோன்களை விட அதிகம் நீடித்து உழைக்கக் கூடியதாக இருக்கிறது அதனால் அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துலாம்.
இவ்வாறாக ஒரு உயிரினமோ அல்லது ஒரு பொருளோ நீண்ட ஆயுள் கொண்டதாக நீடித்து உழைக்கக் கூடியதாக, நீடித்து நிலைக்கக் கூடியதாக இருக்கும் பொழுது அந்த இடத்திலே இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துலாம்.
எனவே தமிழில் நீண்ட ஆயுள் அல்லது நீடித்து உழைக்கக்கூடிய அல்லது நீடித்து நிலைக்கக் கூடிய போன்ற அர்த்தங்களில் இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
In a sentence
His grandpa had a good longevity and so I hope that he will have it too.
அவனது தாத்தா நீண்ட ஆயுள் கொண்டவராக இருந்தார் அதனால் அவனுக்கும் அது இருக்கும் என்று நான் நம்புகிறேன்.
If you want to increase the longevity of your mobile, you should use it only for speaking.
உனது மொபைல் நீடித்து உழைக்க வேண்டுமென்றால், நீ அதனை பேசுவதற்கு மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
Practice it
எனவே நண்பர்களே! நீண்ட ஆயுள் அல்லது நீடித்து உழைக்கக்கூடிய அல்லது நீடித்து நிலைக்கக் கூடிய போன்ற அர்த்தங்களில் இந்த LONGEVITY என்ற இந்த வார்த்தையை பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக