Know the word TRAFFICKING...
Word of the day is TRAFFICKING...
/ˈtræf.ɪ.kɪŋ/
Function
The word TRAFFICKING is a noun.
Meaning
It means the act of buying or selling goods illegally என்று சொல்லலாம் அதாவது சட்டவிரோதமாக பொருட்களை வாங்கும் அல்லது விற்கும் செயல் என்று அர்த்தம்.
நண்பர்களே! இதைத்தான் நாம் தமிழில் கடத்தல் என்று சொல்கிறோம்.
எனவே தமிழில் கடத்தல் என்ற அர்த்தத்தில் இந்த TRAFFICKING என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
எடுத்துக்காட்டாக ஆயுதங்களை சட்டவிரோதமாக விற்கும் பொழுது அல்லது வாங்கும் பொழுது அதனை ARMS TRAFFICKING என்று சொல்லலாம் அதாவது ஆயுதங் கடத்தல் என்று அர்த்தம்.
அதைப்போலவே போதைப் பொருட்களை சட்டவிரோதமாக விற்கும் பொழுது அல்லது வாங்கும் பொழுது அதனை DRUGS TRAFFICKING என்று சொல்லலாம் அதாவது போதை பொருள் கடத்தல் என்று அர்த்தம்.
அதைப்போலவே மனிதர்களை கடத்தும் பொழுது அதனை PEOPLE TRAFFICKING என்று சொல்லலாம்.
அதைப்போலவே குழந்தைகளை கடத்தும் பொழுது அதனை CHILD TRAFFICKING என்று சொல்லலாம்.
In a sentence
He was arrested because he was involved in child trafficking.
அவர் குழந்தை கடத்தலில் ஈடுபட்டதால் அவர் கைது செய்யப்பட்டார்.
Drugs trafficking helps in funding the terrorists.
போதைப்பொருள் கடத்தல் பயங்கரவாதிகளுக்கு நிதியுதவி அளிக்க உதவுகிறது.
Practice it
எனவே நண்பர்களே! TRAFFICKING என்ற வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக