Know the word FORTNIGHT...

Word of the day is FORTNIGHT...
Pronunciation
/ˈfɔːrt.naɪt/

Function
The word FORTNIGHT is a noun.

Meaning
It refers to a period of two weeks என்று சொல்லலாம் அதாவது இரண்டு வார காலம் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இந்த FORTNIGHT என்ற இந்த வார்த்தையானது fourteen nights அதாவது 14 இரவுகள் என்ற வார்த்தையினுடைய சுருங்கிய வடிவமாகும்.

FORTNIGHT என்ற இந்த வார்த்தையை அமெரிக்கர்களை விட ஆங்கிலேயர்களே அதிக அளவில் பயன்படுத்துகிறார்கள் அதனால் ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்த  இடங்களிலும் இந்த வார்த்தையானது அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது ஆதலால் இந்தியாவிலும் அதிக அளவில் பயன்படுத்தப்படுகிறது.

ஆங்கிலேயர்கள் எழுதுகிற கதைகளிலும் கட்டுரைகளிலும் இந்த வார்த்தையை அதிகமாக பயன்படுத்துகிறார்கள்.

எனவே தமிழில் இரண்டு வாரம் அல்லது இரண்டு வார காலம் என்ற அர்த்தத்தில் இந்த FORTNIGHT என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம். 

In a sentence
The company has a plan to complete all the activities within a fortnight.
இரண்டு வாரத்திற்குள் அனைத்து செயல்பாடுகளையும் முடிக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

He is scared of everything that took place in the last fortnight.
கடந்த இரண்டு வாரங்களில் நடந்த நிகழ்வுகள் எல்லாவற்றையும் குறித்து அவன் பயப்படுகிறான்.

Practice it
எனவே நண்பர்களே! FORTNIGHT என்ற   இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...