Know the words SUPRISE, ASTONISH & AMAZE...
Know the words SURPRISE, ASTONISH & AMAZE
பொதுவாக பிரிண்ட்ஸ்! நம்ம ஒரு விஷயத்தை குறித்து ஆச்சரியப்படும்போது அந்த இடத்தில் SURPRISE ங்கிற வார்த்தையை பயன்படுத்துவோம் அதாவது I AM SURPRISED என்று சொல்வோம். அப்படித்தானே?
அதே நேரத்தில் ஒரு விஷயத்தை குறித்து ரொம்ப ஆச்சரியப்படும்போது I AM VERY MUCH SURPRISED என்று சொல்லுவோம். அப்படித்தானே? SO அந்த இடத்துல ASTONISH என்கிற வார்த்தையை பயன்படுத்தலாம் அதாவது I AM ASTONISHED என்று சொல்லலாம் அதாவது I AM VERY MUCH SURPRISED என்று அர்த்தம்.
அதே நேரத்தில் ஒரு விஷயத்தை குறித்து ரொம்ப ரொம்ப ரொம்ப ஆச்சரியப்படும்போது அங்கே VERY VERY VERY MUCH SURPRISED என்று சொல்லக்கூடாது மாறாக I AM AMAZED என்று சொல்ல வேண்டும் அதாவது I AM VERY VERY VERY MUCH SURPRISED என்று அர்த்தம்.
Practice it
எனவே நண்பர்களே! SURPRISE, ASTONISH & AMAZE என்கிற வார்த்தைகளை நீங்களும் பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக