Know the idiom DEPART THIS LIFE...

Know the idiom DEPART THIS LIFE...
Function
The idiom DEPART THIS LIFE is used in a sentence keeping the word DEPART as a verb.

Meaning
It means to die என்று அர்த்தம் அதாவது தமிழில் இறந்து விடுதல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! இறந்து விடுதல் என்ற வார்த்தையை ஆங்கிலத்தில் பல வழிகளில் சொல்லலாம் என்று தான் சொல்ல வேண்டும் ஏனென்றால் அந்த அளவுக்கு எக்கச்சக்கமான வார்த்தைகள் ஆங்கிலத்தில் உள்ளது. அதைப்போலவே அதற்கு நிகரான தமிழ் வார்த்தைகளும் உள்ளது என்று சொல்லலாம்.

நாம் சாதாரணமாக DIE என்ற வார்த்தையை பயன்படுத்துவோம் அல்லது PASS AWAY என்ற வார்த்தையை பயன்படுத்துவோம் அல்லது EXPIRE என்ற வார்த்தையை பயன்படுத்துவோம் அல்லது BREATHE YOUR LAST என்ற IDIOM ஐ பயன்படுத்துவோம் அதனோடே கூட இந்த DEPART THIS LIFE என்ற இந்த IDIOM யையும் பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் இவ்வுலகிலிருந்து பிரிதல் என்ற அர்த்தத்தில் இந்த IDIOM ஐ பயன்படுத்தலாம்.

In a sentence
He departed this life yesterday.
நேற்று அவர் இவ்வுலகிலிருந்து பிரிந்தார்.

There will be a prayer in memory of her beloved brother who departed this life last year.
கடந்த ஆண்டு இவ்வுலகிலிருந்து பிரிந்த அவரது அன்பு சகோதரனின் நினைவாக ஒரு செபம் இருக்கும்.

Practice it
எனவே நண்பர்களே! இந்த DEPART THIS LIFE என்ற இந்த IDIOM ஐ வாக்கியத்தில் பயன்படுத்தி பாருங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...