Know the term SIGNIFICANT OTHER...

Word of the day is SIGNIFICANT OTHER.
Pronunciation
/sɪɡˌnɪf.ɪ.kənt ˈʌð.ɚ/

Function
The word SIGNIFICANT OTHER is a noun.

Meaning 
a person with whom someone has a romantic or sexual relationship that has lasted for some time and that is likely to last longer என்று சொல்லலாம் அதாவது 
யாரொருவருடன் ஒரு நபர் சிறிது காலம் நீடித்த மற்றும் நீண்ட காலம் நீடித்த பாலியல் உறவை கொண்டிருந்தாரோ அந்த நபர் என்று அர்த்தம்.

நண்பர்களே! காலங்கள் மாற மாற மனிதனுடைய எண்ணங்களும் மாறுகிறது மனிதனுடைய எண்ணங்கள் மாற மாற அவனுடைய செயல்களும் மாறுகிறது இவ்வாறாக மனிதனுடைய எண்ணங்களும் செயல்களும் மாறுவதால் அதற்கேற்றார் போல சில வார்த்தைகளும் உருவாகிறது. அதன்படி உருவான ஒரு வார்த்தை தான் இந்த SIGNIFICANT OTHER.

இந்தியா போன்ற கீழ்த்திசை நாடுகளில் தான் உனக்கு BOYFRIEND இருக்கிறதா? அல்லது உனக்கு GIRLFRIEND இருக்குதா? என்று கேட்டுக் கொண்டிருக்கிறோம் ஆனால் மேலை நாடுகளில் Do you have a BOYFRIEND? அல்லது Do you have a GIRLFRIEND? என்று கேட்பதை நிறுத்தியே விட்டார்கள்.

அப்படியே ஒருவர் மற்றொருவரிடம் அதிலும் சிறந்து விதமாக same-gender-loving மனிதர்களிடம் உனக்கு BOYFRIEND இருக்கிறதா? அல்லது GIRLFRIEND இருக்கிறதா? என்று கேட்டார் என்றால் கேள்வி கேட்டவர், யாரிடம் கேள்வி கேட்டாரோ அவருடைய உள்ளத்தை புண்படுத்திவிட்டார் என்று ஆகிவிடுகிறது.

எனவே மேலை நாடுகளில் தற்பொழுது DO YOU HAVE A SIGNIFICANT OTHER? என்றுதான் கேட்கிறார்கள்.

எனவே தமிழில் உனக்கென்று ஒருவர் அல்லது தனக்கென்று ஒருவர் என்ற அர்த்தத்தில் SIGNIFICANT OTHER என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
She has a plan to live in London with her significant other.
அவள் தனது தனக்கென்ற ஒருவருடன் லண்டனில் வசிக்கும் திட்டத்தை கொண்டிருக்கிறாள்.

He wants to buy a gift for his significant other.
அவன் தனது தனக்கென்ற ஒருவருக்கு ஒரு பரிசு வாங்க விரும்புகிறான்.

Practice it
எனவே நண்பர்களே! SIGNIFICANT OTHER என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...