Know the word REVAMP...

Word of the day is REVAMP...
Pronunciation
/ˌriːˈvæmp/

Function
The word REVAMP is a verb.

Meaning 
It means to give a new and improved form, structure, or appearance என்று சொல்லலாம் அதாவது புதிய மற்றும் மேம்படுத்தப்பட்ட வடிவம், அமைப்பு அல்லது தோற்றத்தை கொடுத்தல் என்று அர்த்தம்.

அதாவது நண்பர்களே! காலாவதியான  அல்லது பழமையான அல்லது பழுது பார்க்க வேண்டிய ஒன்றை புதுப்பிக்கும் பொழுது அல்லது மேம்படுத்தும் பொழுது அல்லது நவீனமயமாக்கும் பொழுது அந்த இடத்திலே REVAMP இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எடுத்துக்காட்டாக பல வருடங்களாக எந்த வித மாற்றமும் செய்யப்படாத ஒரு இணையதளத்தை புதுப்பித்து, அதற்கு புதிய வடிவமைப்பு கொடுத்து கண்கள் கவரும் விதமாக அதனை மாற்றும் பொழுது அந்த இடத்திலே REVAMP என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.
 
அதைப்போல ஒரு நிறுவனமானது அந்த நிறுவனத்தை நிர்வாகம் செய்யும் நிர்வாகிகளை மாற்றி புதிய நிர்வாகிகளை நியமிக்கும் பொழுது அந்த இடத்திலே REVAMP என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

இவ்வாறாக மாற்றம், முன்னேற்றம் நவீனமயம் போன்றவற்றை குறிக்கோளாக கொண்டு ஏற்கனவே இருக்கும் நடைமுறைகளை மாற்றி புதியவற்றை நடைமுறைப்படுத்தும் பொழுது அந்த இடத்திலே REVAMP என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

எனவே தமிழில் புதுப்பித்தல் அல்லது புனரமைத்தல் அல்லது சீரமைத்தல் அல்லது மறுசீரமைத்தல் போன்ற அர்த்தங்களில் REVAMP என்ற இந்த வார்த்தையை பயன்படுத்தலாம்.

In a sentence
The company decided to revamp their marketing strategy in order to reach a wider audience.
அதிக வாடிக்கையாளர்களை கவரும் நோக்குடன் நிறுவனம் தங்களது மார்க்கெட்டிங் உத்தியை புதுப்பிக்க முடிவு செய்தது.

The restaurant's new owner hired an interior designer to revamp the restaurant's atmosphere.
உணவகத்தின் புதிய உரிமையாளர், உணவகத்தின் சூழ்நிலையை சீரமைக்க ஒரு வடிவமைப்பாளரை நியமித்துள்ளார்.

More sentences
She decided to revamp her wardrobe by donating old clothes and buying new ones.

The company's management team is currently discussing plans to revamp the company's organizational structure.

The fashion brand hired a celebrity stylist to revamp their image and appeal to a younger audience.

The old theater was in need of a major revamp, including new seats, updated technology, and a fresh coat of paint.

After years of neglect, the historic mansion underwent a complete revamp, including restoration of the original features and installation of modern amenities.

The school board voted to revamp the curriculum to better meet the needs of students in the 21st century.

The city council approved plans to revamp the downtown area with new streetlights, sidewalks, and public art installations.

The sports team is hoping that new coaching staff will be able to revamp their training program and improve their performance on the field.

Practice it
எனவே நண்பர்களே! REVAMP என்ற இந்த வார்த்தையை நீங்களும் பயன்படுத்துங்க.

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்.....

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...