Tamil Meaning of the word ANNUL...
Word of the day is ANNUL...
Meaning
To cancel officially
ரத்து செய்தல்
Function
The word ANNUL is a verb.
In a sentence
The new government annulled some policies of the previous government.
புதிய அரசாங்கம் முந்தைய அரசாங்கத்தின் சில கொள்கைகளை ரத்து செய்தது.
Practice it
ரத்து செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த ANNUL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக