Tamil Meaning of the word DISPARITY...

Word of the day is DISPARITY...




Meaning

The condition of being unequal

ஏற்றத்தாழ்வு

Function

The word DISPARITY is a noun.

In a sentence

Many kinds of disparities exist in our society.

நமது சமூகத்தில் பல வகையான ஏற்றத்தாழ்வுகள் இருக்கின்றன.

Practice it

ஏற்றத்தாழ்வு அப்டிங்ற இடத்தில இந்த DISPARITY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...