Tamil Meaning of the word DROSS...
Word of the day is DROSS...
Meaning
Waste, rubbish
கசடு
Function
The word DROSS can be used as verb and noun.
In a sentence
The workers sift the sand to separate the dross.
தொழிலாளர்கள் கசடை பிரிப்பதற்காக மணலை சலித்தார்கள்.
Practice it
கசடு அப்டிங்ற இடத்தில இந்த DROSS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக