Tamil Meaning of the word ERRONEOUS...
Word of the day is ERRONEOUS...
Meaning
Incorrect
தவறான, தப்பான
Function
The word ERRONEOUS is an adjective
In a sentence
The workers had an erroneous assumption about the manager.
தொழிலாளர்கள் மேலாளரைப் பற்றி தவறான அனுமானத்தைக் கொண்டிருந்தனர்.
Practice it
தவறான, தப்பான அப்டிங்ற இடத்தில இந்த ERRONEOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக