Tamil Meaning of the word OVERSEER...
Word of the day is OVERSEER...
Meaning
Boss or manager
மேற்பார்வையாளர்
Function
The word OVERSEER is a noun.
In a sentence
The overseer supervises the construction work.
கட்டுமானப் பணிகளை மேற்பார்வையாளர் மேற்பார்வையிடுகிறார்.
Practice it
மேற்பார்வையாளர் அப்டிங்ற இடத்தில இந்த OVERSEER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக