Tamil Meaning of the word PERTINENT...
Word of the day is PERTINENT...
Meaning
Relevant
பொருத்தமான, தொடர்புடைய
Function
The word PERTINENT is an adjective
In a sentence
The students asked some pertinent questions after the class.
மாணவர்கள் வகுப்பிற்குப் பிறகு சில பொருத்தமான கேள்விகளைக் கேட்டார்கள்.
Practice it
பொருத்தமான, தொடர்புடைய அப்டிங்ற இடத்தில இந்த PERTINENT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக