Tamil Meaning of the word RETICENCE...
Word of the day is RETICENCE...
Meaning
The trait of being uncommunicative
மௌனம் சாதித்தல்
Function
The word RETICENCE can be used as been and noun.
In a sentence
The accused was reticence in front of the police.
குற்றம் சாட்டப்பட்டவன் காவல்துறையினரின் முன்னால் மௌனம் சாதித்தான்.
Practice it
மௌனம் சாதித்தல் அப்டிங்ற இடத்தில இந்த RETICENCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக