Tamil Meaning of the word STUPENDOUS...
Word of the day is STUPENDOUS...
Meaning
tremendous & amazing
பிரமாண்டமான & ஆச்சரியமான
Function
The word STUPENDOUS is an adjective
In a sentence
'Deep Dive Dubai', the world's deepest swimming pool is stupendous.
டீப் டைவ் துபாய் என்ற உலகின் ஆழமான நீச்சல் குளம் பிரமாண்டமாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது.
Practice it
பிரமாண்டமான & ஆச்சரியமான அப்டிங்ற இடத்தில இந்த STUPENDOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக