Tamil Meaning of the word STUPENDOUS...
Word of the day is AWESTRUCK...
Meaning
filled with awe
பிரமிப்பால் நிரம்புதல்
Function
The word AWESTRUCK is an adjective.
In a sentence
The scientists were awestruck by the pictures sent by the satellite.
செயற்கைக்கோள் அனுப்பிய படங்களால் விஞ்ஞானிகள் பிரமிப்பால் நிரம்பினார்கள்.
Practice it
பிரமிப்பால் நிரம்புதல் அப்டிங்ற இடத்தில இந்த AWESTRUCK ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக