Tamil Meaning of the word TRACKABLE...
Word of the day is TRACKABLE...
Meaning
able to be tracked
கண்காணிக்கப்பட கூடியது
Function
The word TRACKABLE can be used as adjective and noun
In a sentence
Don't forget. Whatever is done in the internet is trackable.
மறந்து விடாதே. இணையத்தில் செய்யப்படுவதெல்லாம் கண்காணிக்கப்பட கூடியது.
Practice it
கண்காணிக்கப்பட கூடிய அப்டிங்ற இடத்தில இந்த TRACKABLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக