Tamil meaning of the word ANTIQUATED...

Word of the day is ANTIQUATED...




Meaning

old fashioned
பழமையான, பழைய

Function

The word ANTIQUATED is an adjective.

In a sentence

Though the button cell is antiquated still
some people use it.

பட்டன் செல் போன் பழையதாக
இருந்தபோதிலும் இன்னும் சில பேர்
அதனை பயன்படுத்துகிறார்கள்.

Practice it

பழமையான, பழைய அப்டிங்ற இடத்தில இந்த ANTIQUATED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...