Tamil meaning of the word DETEST...
Word of the day is DETEST...
Meaning
to hate intensely
அடியோடு வெறுத்தல்
Function
The word DETEST is a verb.
In a sentence
I detest people those who are in favor of casteism.
சாதிய பற்றுள்ளவர்களை நான் அடியோடு வெறுக்கிறேன்.
Practice it
அடியோடு வெறுத்தல் அப்டிங்ற இடத்தில இந்த DETEST ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக