Tamil meaning of the word FREEWILL
Word of the day is FREEWILL...
Meaning
Voluntary
தன்னார்வத்துடன், தன்னார்வ,
Function
The word FREEWILL is an adjective.
In a sentence
Her freewill donations helped many poor people to study.
அவளது தன்னார்வ நன்கொடைகள் பல ஏழைகளுக்கு படிக்க உதவியது.
Practice it
தன்னார்வத்துடன், தன்னார்வ, அப்டிங்ற இடத்தில இந்த FREEWILL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக