Tamil meaning of the word GLUT..
Word of the day is GLUT...
Meaning
An excessive supply of something
மிதமிஞ்சின, அளவுக்கதிகமான அளவுக்கு அதிகமாக உண்ணுதல்
Function
The word GLUT can be used as verb and noun.
In a sentence
Due to a glut of tomatoes, the price decreased.
அளவுக்கதிகமான தக்காளியின் காரணமாக, விலை குறைந்தது.
Practice it
மிதமிஞ்சின, அளவுக்கதிகமான அப்டிங்ற இடத்தில இந்த GLUT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக