Meaning
the state of being first in importance
முதலிடம் பெறுதல்
Function
The word PRIMACY is a noun.
In a sentence
If you are manager's pet, you will have primacy over everything.
நீங்கள் மேலாளரின் செல்லமாக இருந்தால், எல்லாவற்றிலும் நீங்கள் முதலிடம் பெறுவீர்கள்.
Practice it
முதலிடம் பெறுதல் அப்டிங்ற இடத்தில இந்த PRIMACY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்