Tamil meaning of the word SCUM...

Word of the day is SCUM...




Meaning

dirt that is on the surface of the liquid
எந்த ஒரு திரவத்தின் மேலும் படர்ந்து தங்கும் கழிவு

கழிசடை

Function

The word SCUM can be used as verb & noun.

In a sentence

The cleaner scummed the swimming pool.
துப்புரவாளர் நீச்சல் குளத்தை
தூய்மை செய்தார்.

You are a scum.
நீ ஒரு கழிசடை.

Practice it

எந்த ஒரு திரவத்தின் மேலும் படர்ந்து தங்கும் கழிவு அப்டிங்ற இடத்தில இந்த SCUM ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...