Tamil meaning of the word AURIFEROUS...
Word of the day is AURIFEROUS...
Meaning
rocks that contain gold
பொன் விளைகிற பாறைகள்
பொன் விளைகிற
Function
The word AURIFEROUS is an adjective.
In a sentence
Although the auriferous rocks are found in some places, it is difficult to locate them exactly.
சில இடங்களில் பொன் விளைகிற பாறைகள் காணப்பட்டாலும், அவற்றை சரியாகக் கண்டறிவது கடினம்.
Practice it
பொன் விளைகிற அப்டிங்ற இடத்தில இந்த AURIFEROUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக