Tamil meaning of the word CONTEND...

Word of the day is CONTEND...




Meaning

To keep affirming that something is true
வாதிடுதல், தர்க்கம் செய்தல், போராடுதல்

Function

The word CONTEND is a verb.

In a sentence

The author contends that the plastics can be recycled.
நெகிழியை மறுசுழற்சி செய்யலாம் என்று ஆசிரியர் வாதிடுகிறார்.

Practice it

வாதிடுதல், தர்க்கம் செய்தல், போராடுதல் அப்டிங்ற இடத்தில இந்த CONTEND ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...