Tamil meaning of the word CUDDLE...

Word of the day is CUDDLE...




Meaning

a prolonged and affectionate hug.
கட்டித் தழுவுதல், அரவணைத்தல்

Function

The word CUDDLE can be used as verb and noun.

In a sentence

You will surely want a cuddle from your loved one when you are in distress.
நீங்கள் துன்பத்தில் இருக்கும்போது ஒரு அரவணைப்பை உங்கள் அன்புக்குரியவரிடமிருந்து நிச்சயமாக விரும்புவீர்கள்.


Practice it

கட்டித் தழுவுதல், அரவணைத்தல் அப்டிங்ற இடத்தில இந்த CUDDLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...