Tamil meaning of the word DERIDE...
Word of the day is DERIDE...
Meaning
express contempt for
அவமானப்படுத்துதல், ஏளனம் செய்தல்
Function
The word DERIDE is a verb.
In a sentence
Usually people deride you when they are jealous of you.
பொதுவாக மக்கள் உங்களைப் பார்த்து பொறாமைப்படும்போது உங்களை ஏளனம் செய்கிறார்கள்.
Practice it
அவமானப்படுத்துதல், ஏளனம் செய்தல் அப்டிங்ற இடத்தில இந்த DERIDE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக