Tamil meaning of the word GRIMLY...
Word of the day is GRIMLY...
Meaning
in a very serious manner
கடுமையான முறையில்
Function
The word GRIMLY is an adverb.
In a sentence
The manager responded grimly to all the questions.
எல்லா கேள்விகளுக்கும் மேலாளர் கடுமையாக பதிலளித்தார்.
Practice it
கடுமையான முறையில் அப்டிங்ற இடத்தில இந்த GRIMLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக