Tamil meaning of the word KINDRED...
Word of the day is KINDRED...
Meaning
Close relatives
நெருங்கிய உறவுகள்
Of similar character or nature
ஒத்த தன்மை அல்லது இயல்புடைய
Function
The word KINDRED can be used as noun and adjective
In a sentence
Each section of this library has books on kindred subjects.
இந்த நூலகத்தின் ஒவ்வொரு பகுதியும் ஒத்த தன்மையுடைய பாடபுத்தகங்கள் உள்ளன.
Practice it
ஒத்த தன்மை அல்லது இயல்புடைய அப்டிங்ற இடத்தில இந்த KINDRED ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக