Tamil meaning of the word QUELL...
Word of the day is QUELL...
Meaning
to crush completely
முற்றிலுமாக தகர்த்தல்
Function
The word QUELL can be use as verb and noun.
In a sentence
If you want to be happy, you should quell all your expectations.
நீங்கள் மகிழ்ச்சியாக இருக்க விரும்பினால், உங்கள் எல்லா எதிர்பார்ப்புகளையும் முற்றிலுமாக தகர்க்க வேண்டும்.
Practice it
முற்றிலுமாக தகர்த்தல், ஒன்றுமில்லாமல் ஆக்குதல் அப்டிங்ற இடத்தில இந்த QUELL ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக