Tamil meaning of the word RECOURSE...
Word of the day is RECOURSE...
Meaning
the act of turning to for assistance
உதவியை நாடுதல்
Function
The word RECOURSE can be used as verb and noun.
In a sentence
When you are in need of good counsel, the best recourse is your parents.
உங்களுக்கு நல்ல ஆலோசனை தேவைப்படும்போது, சிறந்த உதவியாக இருப்பது உங்கள் பெற்றோர்கள்தான்.
Practice it
உதவியை நாடுதல் அப்டிங்ற இடத்தில இந்த RECOURSE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக