Tamil meaning of the word SCOFFER...

Word of the day is SCOFFER...




Meaning

The person who scoffs at others
பிறரை ஏளனம் செய்பர்

The person one who eats rapidly
வேகமாக உணவை உண்பவர்

Function

The word SCOFFER is a noun.

In a sentence

If you ignore the scoffers, you will achieve many things.
நீ கேலி செய்பவர்களை புறக்கணித்தால், நீ பலவற்றை சாதிக்கலாம்.

Practice it

பிறரை ஏளனம் செய்பர் அப்டிங்ற இடத்தில இந்த SCOFFER ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...