Tamil meaning of the word STRONGHOLD...
Word of the day is STRONGHOLD...
Meaning
a strongly fortified defensive structure
ஒரு வலிமையான பாதுகாப்பான கட்டிடம்
கோட்டை, அரண்
Function
The word STRONGHOLD is a noun.
In a sentence
God is my stronghold.
கடவுள்தான் எனது கோட்டை.
Practice it
கோட்டை, அரண் அப்டிங்ற இடத்தில இந்த STRONGHOLD ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக