Tamil meaning of the word TRIBULATION...

Word of the day is TRIBULATION...




Meaning

Tribulation is suffering or trouble, usually resulting from oppression.

 அடக்குமுறையின் விளைவாக ஏற்படும் துன்பம் அல்லது துயரம் இன்னல், இடுக்கண், உபத்திரவம்

Function

The word TRIBULATION is a noun.

In a sentence

They remained steadfast in the face of tribulations of every kind.
எல்லா வகையான இன்னல்கள் மத்தியிலும் அவர்கள் நிலையாக இருந்தனர்.

Practice it

துன்பம், துயரம் இன்னல், இடுக்கண், உபத்திரவம் அப்டிங்ற இடத்தில இந்த TRIBULATION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...