Tamil meaning of the word WIELDY...

Word of the day is WIELDLY...




Meaning

easily controlled or handled.
எளிதில் கையாளக்கூடிய, சமாளிக்கக் கூடிய

Function

The word WIELDLY is an adjective.

In a sentence

The children find the cell phone wieldy.
குழந்தைகள் செல்பேசியை எளிதில் கையாளக்கூடியதாக பார்க்கிறார்கள்.

Practice it

எளிதில் கையாளக்கூடிய, சமாளிக்கக் கூடிய அப்டிங்ற இடத்தில இந்த WIELDLY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...