Tamil meaning of the word ENLIGHTEN...
Word of the day is ENLIGHTEN...
Meaning
To supply with light
ஒளிரச் செய்தல்
To make something clear or to give knowledge
அறிவூட்டுதல், போதித்தல்
Function
The word ENLIGHTEN a verb.
In a sentence
The sun enlightens the Moon.
சூரியன் சந்திரனை ஒளிரச் செய்கிறது.
The teachers enlightened the students about the upcoming exams.
வரவிருக்கும் தேர்வுகள் குறித்து ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அறிவூட்டினார்.
Practice it
ஒளிரச் செய்தல் அல்லது அறிவூட்டுதல், போதித்தல் அப்டிங்ற இடத்தில இந்த ENLIGHTEN ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக