Tamil meaning of the word FORFEIT...
Word of the day is FORFEIT...
Meaning
To suffer the loss of something by wrongdoing
செய்த தவற்றின் விளைவாக ஏதாவது இழப்பை அனுபவித்தல்
Function
The word FORFEIT can be used as verb noun and adjective.
In a sentence
He forfeited playing the final match because of his misbehavior with the referee in the previous match.
முந்தைய போட்டியில் நடுவருடனான தவறான நடத்தை காரணமாக அவர் இறுதிப் போட்டியில் விளையாடுவதை இழந்தார்.
Practice it
செய்த தவற்றின் விளைவாக ஏதாவது இழப்பை அனுபவித்தல் அப்டிங்ற இடத்தில இந்த FORFEIT ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக