Read More

Tamil meaning of the word PERDITION...

Word of the day is PERDITION...




Meaning

A state of eternal punishment
நித்தியமான அழிவு நிலை
நரகம்

Function

The word PERDITION is a noun.

In a sentence

If you want to visit perdition, you can involve in all kinds of orgies.
நீங்கள் நரகத்தை பார்வையிட விரும்பினால், நீங்கள் அனைத்து வகையான வெறியாட்டங்களிலும் ஈடுபடலாம்.

Practice it

நித்தியமான அழிவு நிலை,
நரகம் அப்டிங்ற இடத்தில இந்த PERDITION ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துரையிடுக

0 கருத்துகள்