Tamil meaning of the word SUSTENANCE...
Word of the day is SUSTENANCE...
Meaning
Something that provides support or nourishment
வாழ்வாதாரம்
Function
The word SUSTENANCE a noun.
In a sentence
The only sustenance that they have is a cow.
அவர்களிடம் இருக்கும் ஒரே வாழ்வாதாரம் பசு மாடுதான்.
Practice it
வாழ்வாதாரம் அப்டிங்ற இடத்தில இந்த SUSTENANCE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக