Tamil meaning of the word WILY...

Word of the day is WILY...




Meaning

marked by skill in deception
ஏமாற்றும் திறமை கொண்ட 

தந்திரமான, கபடமான

புத்திசாலித்தனமான

Function

The word WILY is an adjective.

In a sentence

Your behavior tells me that you will become a wily businessman.
உனது நடத்தை நீ ஒரு தந்திரமான தொழிலதிபராக மாறுவாய் என எனக்கு சொல்கிறது.

Practice it

அநியாய விலை அப்டிங்ற இடத்தில இந்த WILY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Tamil meaning of the word RECOMPENSE...

Know the word CONDENSE...