know the word THEANDRIC...
Word of the day is THEANDRIC...
Meaning
Relating to the state of being both divine and human
தெய்வீக தன்மையும் மனித தன்மையும் கலந்த ஒரு நிலை
Function
The word THEANDRIC is an adjective.
In a sentence
Jesus Christ is theandric.
இயேசுகிறிஸ்து தெய்வீகத் தன்மையும் மனிதத் தன்மையும் கலந்தவர்.
Practice it
தெய்வீக தன்மையும் மனித தன்மையும் கலந்த ஒரு நிலை அப்டிங்ற இடத்தில இந்த THEANDRIC ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக