Tamil meaning of the word ATTRIBUTE...
Word of the day is ATTRIBUTE...
The word ATTRIBUTE can be used as verb and noun
Meaning (verb)
To give credit to someone or something
நடந்த ஏதாவது ஒரு விஷயத்திற்காக காரணத்தை ஒருவரின் மேலோ அல்லது ஒரு பொருளின் மீதோ சுமத்துதல்
Sentence
He attributed his success to his colleagues.
அவர் தனது வெற்றிக்கு தனது சக ஊழியர்களே காரணம் என்று கூறினார்.
Meaning noun
a quality or a character of someone or something.
யாரோ அல்லது ஏதோவொன்றின் தரம் அல்லது தன்மை.
In a sentence
sincerity and hard work are the key attributes of my colleagues.
நேர்மை மற்றும் கடின உழைப்பு ஆகியவை எனது சக ஊழியர்களின் முக்கிய பண்புகளாகும்.
Practice it
இந்த இரண்டு அர்த்தத்தில இந்த ATTRIBUTE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக