Tamil meaning of the word BAMBOOZLE...

Word of the day is BAMBOOZLE...
Meaning

To cheat or to defraud
ஏமாற்றுதல்

Function

The word BAMBOOZLE is a verb

In a sentence

I was bamboozled by this attractive advertisement.
இந்த கவர்ச்சிகரமான விளம்பரத்தால் நான் ஏமாந்துப் போனேன்.

Practice it

ஏமாற்றுதல் அப்டிங்ற இடத்தில இந்த BAMBOOZLE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...