Tamil meaning of the word BOOTY...

Word of the day is BOOTY...
Meaning

valuable stolen goods, especially those seized in war.
மதிப்புமிக்க திருடப்பட்ட பொருட்கள், குறிப்பாக போரில் கைப்பற்றப்பட்டவை.

கொள்ளை, கொள்ளைப் பொருட்கள்

Function

The word BOOTY is a noun.

In a sentence

The soldiers shared the booty among themselves.
படைவீரர்கள் தங்களுக்குள் கொள்ளைப் பொருட்களைப் பகிர்ந்து கொண்டனர்.

Practice it

கொள்ளை, கொள்ளைப் பொருட்கள் அப்டிங்ற இடத்தில இந்த BOOTY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...