Tamil meaning of the word DOCILITY...
Word of the day is DOCILITY...
Meaning
The quality of being docile
பணிவான, சாந்தமான
Function
The word DOCILITY is a noun.
In a sentence
His docility helped him to earn respect from all.
அவரது பணிவு அவருக்கு அனைவரிடமிருந்தும் மரியாதை பெற உதவியது.
Practice it
பணிவான, சாந்தமான அப்டிங்ற இடத்தில இந்த DOCILITY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக