Tamil meaning of the word FACADE...

Word of the day is FACADE...
Meaning

The front view of a building or any other thing.
ஒரு கட்டிடம் அல்லது ஏதேனுமொன்றின் முகப்புறத்தோற்றம்

முகப்பு

A deceptive or insincere outward appearance
ஒரு ஏமாற்றும் அல்லது நேர்மையற்ற வெளிப்புற தோற்றம்

Function

The word FACADE is a noun.

In a sentence

The facade of the building looks attractive.
கட்டிடத்தின் முகப்பு கவர்ச்சிகரமானதாக தோன்றுகிறது.

He is putting a facade as if he is happy.
அவர் மகிழ்ச்சியாக இருப்பது போல் முகத்தை காட்டுகிறார்.

Practice it

ஏதேனுமொன்றின் முகப்புறத்தோற்றம் மற்றும் நேர்மையற்ற வெளிப்புற தோற்றம் அப்டிங்ற இடத்தில இந்த FACADE ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word SERENDIPITY...

Know the preposition WITH in detail...

Tamil meaning of the word WHELVE...