Tamil meaning of the word FLAY...
Word of the day is FLAY...
Function
The word FLAY is a verb.
Meaning
to peel the skin off either dead or alive
உயிருடன் கூடிய அல்லது இறந்த ஒரு உடலின் தோலை உரித்தல். அது மனிதனுக்காக இருக்கலாம் அல்லது விலங்குகளுக்காக இருக்கலாம்.
தோலுரித்தல்
It has another meaning to criticize someone or something harshly
யாரையாவது அல்லது எதையாவது கடுமையாக விமர்சிப்பது
In a sentence
In those days the prisoners were flayed alive.
அந்த நாட்களில் கைதிகள் உயிருடன் தோலுரிக்கபட்டனர்.
One of the opposition party members flayed the malpractices of the ruling party.
எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவர் ஆளுங்கட்சியின் முறைகேடுகளை தோலுரித்தார்.
Practice it
தோலுரித்தல் அப்டிங்ற இடத்தில இந்த FLAY ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
கருத்துகள்
கருத்துரையிடுக