Tamil meaning of the word HEW...

Word of the day is HEW...
Meaning

to chop or to cut
வெட்டுதல்

Function

The word HEW is a verb

In a sentence

The lumberjack was hewing the dead branches.
மரம் வெட்டுபவர் பட்டுப்போன மரக்கிளையை வெட்டி கொண்டிருந்தார்.

Practice it

வெட்டுதல் அப்டிங்ற இடத்தில இந்த HEW ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க. 

இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க. 

எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க. 

உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

Know the word REVERE...

Know the word CONDENSE...

Tamil meaning of the word RECOMPENSE...