Meaning
acting hastily and carelessly
நிதானமின்றி கவனக்குறைவுடன் செயல்படுகின்ற
மூர்க்கமான, கட்டுக்கடங்காத
Function
The word IMPETUOUS is an adjective
In a sentence
He lost his respect because of his impetuous behavior.
அவனது மூர்க்ககுணத்தால் அவன் அவனது மரியாதையை இழந்தான்.
Practice it
மூர்க்கமான, கட்டுக்கடங்காத அப்டிங்ற இடத்தில இந்த IMPETUOUS ங்ற இந்த வார்த்தைய பயன்படுத்துங்க.
இத வச்சி ஒரு சென்டன்ஸ் எழுதி பாருங்க.
எழுதின சென்டென்ஸ commentsல எழுதுங்க மேலும் உங்க வாழ்க்கைல பயன்படுத்துங்க.
உங்க இங்கிலீஷ் ரொம்ப சூப்பரா இருக்கும்...
0 கருத்துகள்